உலகம்

வளர்ப்பு மகனுடன் ஒரே நெருக்கம்..! படுக்கை அறையில் ரகசியமாக கேமிரா பொருத்திய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Summary:

Teacher 36 is arrested for having relationship with 16-year-old foster son

மனைவி மற்றும் அவரது வளர்ப்பு மகன் மீது சந்தேகப்பட கணவன் அவர்கள் அறையில் ரகசிய கேமிரா வைத்தநிலையில், கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவந்தநிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனை தனது வீட்டிற்கு அழைத்துவந்து இந்த மாணவனை தனது வளர்ப்பு மகனாக வளர்க்கப்போவதாக தனது கணவனிடம் கூறியுள்ளார்.

அவரும் சம்மதம் தெரிவித்தநிலையில், நாளடைவில் இவர்கள் இருவரின் மீதும் அந்த பெண்ணின் கணவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் படுக்கை அறையில் ரகசிய கேமிரா ஒன்றை பொறுத்தியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்த அந்த நபர் அதிர்ச்சியடைந்துவிட்டார்.

காரணம், அந்த பெண்ணும், மாணவனும் தினமும் உறவுகொள்ளும் காட்சிகள் அந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை காவல் நிலையத்தில் சமர்ப்பித்த கணவன், தனது மனைவி மற்றும் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த போலீசார் சிறுவனை தப்பான பாதையில் பயன்படுத்தியதால் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement