"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
கணவர் வேண்டாம் என்று மறுத்த செயலை வேண்டுமென்றே செய்த மனைவி- கடைசியில் நிகழ்ந்த சோகம்!
இலங்கை பூம்புகார், பாலையூற்று பகுதியை சேர்ந்த பெயர் குறிப்பிடாத ஒரு தம்பதியினர் இடையில் நிகழ்ந்த சோக சம்பவம்.
அதாவது கணவன் தன் மனைவியிடம் செல்போன் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மனைவி, கணவன் சொல்லியதை கேட்காமல் கணவனுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக செல்போன் பயன்படுத்தி வந்து உள்ளார்.
இதனைக் கண்டுபிடித்த கணவர் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மனைவி அருகில் உள்ள போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கணவரைக் கைது செய்த போலீசார் திரிகோண மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.