6000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் புகைப்படம் வெளியீடு! ஆச்சரிய புகைப்படம் உள்ளே!

6000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் புகைப்படம் வெளியீடு! ஆச்சரிய புகைப்படம் உள்ளே!


six-thousands-years-old-female-photo-released

ஸ்காண்டிநேவியா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சுவிங்கத்தை வைத்து 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் உருவம் எப்படி இருக்கும் என்ற புகைப்படம் ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.

6000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த ஒரு பெண் மென்று தின்ன சுவிங்கத்தில் இருந்த அவரது மரபணுக்களை வைத்து அந்த பெண் எப்படி இருப்பார் என அவரது புகைப்படம் கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும்போது, இந்த சுவிங்கமானது அந்த காலத்தில் மரங்களில் இருந்து எடுக்கப்படும் ஒரு பசை என்றும், மேலும் அது பல் வலி அல்லது மற்ற நோய் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த சுவிங்கத்தில் இருக்கும் மரபணுக்கள் படி அந்த பெண் கருமையான முகம், அடர் கருஞ்சிவப்பு நிற கூந்தல் மற்றும் நீல நிற கண்களைக் கொண்டிருப்பவராக இருந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Mystery