15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, தூக்கில் தொங்கவிட்ட பயங்கரம்; கடத்தி கற்பழித்து கொடூர கொலை.!Pakistan Minor Girl Raped and Killed 

 

பாகிஸ்தான் நாட்டில் உள்ள வராக் சாஹ் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கியவாறு மிட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடந்த விசாரணையில், உயிரிழந்த சிறுமி 17 வயதுடையவர் என்றும், சம்பவத்தன்று சில இளைஞர்கள் கடத்திச் சென்றதும் உறுதியானது. 

Pakistan

முதற்கட்ட தகவலின்படி அவர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. அவர் பாலியல் பலாத்காரத்திற்கு பின்னர் மரத்தில் சடலமாக தொங்கவிடப்பட்டது உறுதியாகி உள்ளதால், விசாரணை தொடர்ந்து வருகிறது.