இது புதுசா இருக்கு!! குக்கு வித் கோமாளி சீசன் 7 போட்டியாளர்கள் யாரெல்லாம் பாருங்க!!
10 நாள் ஐசியுவில் அடுத்து கோமா! கடவுளே நீ தான் என் பிள்ளையை காப்பாத்த வேண்டும்... டாக்டரும் கைவிரிச்சிட்டாரு! கோவிலில் கதறி அழுத தந்தை! அடுத்த நொடி நடந்த அதிசயம்.!!
நாம் தினசரியில் கேட்கும் சில சம்பவங்கள் மனிதனின் நம்பிக்கையை, உணர்ச்சியை, இறைவன் மீதான விசுவாசத்தை இன்னும் வலுப்படுத்தும். ஒடிசா மாநிலத்தில் உள்ள புனித ஜெகந்நாத் பூரி கோவிலில் நடந்த இந்த அதிசய சம்பவம் மக்களை அதிர்ச்சியடையச் செய்ததோடு, நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
‘இது ரீல் அல்ல – நிஜ வாழ்க்கை’
ஜெகந்நாத் பூரியில் நடந்த இந்த நிகழ்வு நம்பமுடியாததாக இருந்தாலும், நிஜ சம்பவமாக வெளிவந்துள்ளது. உணர்ச்சிமிகு தந்தை ஒருவர், கோமாவில் இருந்த தனது மகனை கைகளில் தாங்கிக் கொண்டு கோவிலின் உள்ளே நுழைந்தார். மருத்துவர்கள் குழந்தைக்கு எந்த நம்பிக்கையும் இல்லையென, "வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்" என்று கூறிய நிலையில், அவர் இறுதி நம்பிக்கையாக இறைவனின் சந்நிதியை நாடியிருந்தார்.
நெகிழ்ச்சி நிரம்பிய தருணம்
தந்தை கோவிலுக்குள் நுழைந்ததும், ஜெகந்நாதர் முன் தனது மகனை வைத்து உயிர் காக்கவேண்டும் என்று கண்ணீர் மூழ்கிப் பிரார்த்தித்தார். அந்த காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி மாற்றத்தை கொண்டுவந்த பூசாரியின் அருள் நீரூற்றி
அந்த நேரத்தில் கோயில் பூசாரி வந்து, தெய்வீகமான சரண அமிர்தத்தை குழந்தையின் மீது தெளித்தார். சில நொடிகளில், அசைவில்லாமல் கிடந்த குழந்தை திடீரென தலையை ஆட்டத் தொடங்கியது. அந்த மாற்றத்தை பார்த்த அனைவரும் திகைத்துப் போனனர்.
தந்தையின் கூற்றுப்படி, குழந்தை கடந்த 10 நாட்களாக ஐசியுவில் இருந்ததாகவும், கோமாவில் இருந்து ஒருபோதும் குணமடைய மாட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்ததாகவும் தெரிகிறது.
மக்களை நெகிழ வைத்த ‘அதிசயம்’
மருத்துவர்கள் நம்பிக்கை இழந்த நிலையில், கோவிலில் நிகழ்ந்த இந்த திடீர் மாற்றம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவத்தை பார்த்தவர்கள் இதை ஒரு தெய்வீக அருள் என விவரிக்கின்றனர்.
இந்த அதிசய சம்பவம் நம்பிக்கை, பிரார்த்தனை மற்றும் மனித உணர்வுகளின் வலிமையை மீண்டும் உணர்த்தும் வகையில் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.