அடேங்கப்பா.. 550 குழந்தைகளுக்கு தந்தையான இளைஞர்..! சர்ச்சை வழக்கில் சிக்கிய சோகம்..!!

அடேங்கப்பா.. 550 குழந்தைகளுக்கு தந்தையான இளைஞர்..! சர்ச்சை வழக்கில் சிக்கிய சோகம்..!!


Netherlands Man Sperm Donation 550 Children

550 குழந்தைகளை பெற்றதாக நெதர்லாந்தில் இளைஞர் சர்ச்சையில் சிக்கினார்.

நெதர்லாந்து நாட்டில் ஒரு ஆண் விந்துதானத்தின் சட்டப்படி 25 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற விதி இருக்கிறது. ஏனெனில் பிற்காலத்தில் இதன் மூலமாக விந்துதானம் செய்தவரின் வாரிசுகள் ஒருவருக்கொருவர் கூடிவிடக்கூடாது என்பதை தவிர்க்க இந்த சட்டம் அமலில் இருக்கிறது.

Netherland

இந்த நிலையில் ஜொனதன் ஜேக்கப் என்பவர் 550 குழந்தைகளை பெற்றதாக சமீபத்தில் தெரியவந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் 13 கிளினிக்குகள் மூலமாக தனது விந்தணுக்களை தானம் செய்து மொத்தமாக 550 குழந்தைகள் பிறக்க உதவி செய்துள்ளார். ஆனால் இவர் சட்டத்தை மீறி உள்ளதால் அவர் வழக்கில் சிக்கிய நிலையில் விசாரணை நடந்து வருகிறது.