காதலனை பிரிந்து சென்ற காதலி! வெகு நாட்களுக்கு பிறகு காதலியை சந்தித்த காதலன் - கடைசியில் நிகழ்ந்த சோகம்.

காதலனை பிரிந்து சென்ற காதலி! வெகு நாட்களுக்கு பிறகு காதலியை சந்தித்த காதலன் - கடைசியில் நிகழ்ந்த சோகம்.


Murder astraliya

ஆஸ்திரேலிய நாட்டின் ஆடம்பர விடுதி ஒன்றில் திகழ்ந்த சோக சம்பவம். 25 வயதான இளைஞர் ஒருவர் 19 வயது இளம் பெணை உருகி உருகி காதலித்துள்ளார்.ஆனால் அவர்களது காதல் வெகு நாட்கள் தொடரவில்லை. சில நாட்களிலேயே பிரிந்துள்ளனர். திடிரென ஒரு நாள் அந்த இளைஞன் தனது காதலி வேறொரு நபருடன் நெருங்கிப் பழகுவதை பார்த்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் தன் காதலி தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் இருப்பதை பார்த்துள்ளார். அன்று இரவு திடிரென விடுதிக்கு சென்று காதலி தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளார். உள்ளே சென்றதும் தான் வைத்திருந்த தூப்பாக்கி மற்றும் கத்தியால் குடும்பத்தினரை தாக்கி கொலை செய்துள்ளார். 

Murder

அதில் இரண்டு பெண்கள் மற்றும் 3 ஆண்கள் கொல்லப்பட்டனர். அதுமட்டுமின்றி அந்த இளைஞன் கொலை செய்து விட்டு தொலைபேசியின் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.