உலகம்

குடிபோதையில் ஒரு பெண் இப்படியா நடந்து கொள்வது! கடைசியில் நிகழ்ந்த சோகம்!

Summary:

lady-heart attack

கொலம்பியாவில் குடி போதையில், தொடர்ந்து 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட 32 வயது பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொலம்பியாவின் கலி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் தனது பார்ட்னருடன் விடுதி அறையில் குடி போதையில், 5 மணி நேரம் தொடர்ச்சியாக செக்ஸில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், விளையாட்டு விபரீதமாகும் என்பது போல, தொடர்ச்சியான இந்த உடலுறவு மாரத்தானில் ஈடுபட்ட அந்தப் பெண், திடீரென மயக்கமடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த பெண்ணின் காதலன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த பெண்ணை கொண்டு சென்றுள்ளார்.ஆனால் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 


Advertisement