
Fish jumps after divided into two parts video goes viral
வெளிநாடு ஒன்றில் சமைப்பதற்காக ஒரு பெண் உயிர் உள்ள மீன் ஒன்ற வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு அந்த மீனை இரண்டு பாகங்களாக வெட்டி அதனை சுத்தம் செய்து, சமைப்பதற்காக அதன் மீது மசாலா தடவி சமைக்க தயாராகியுள்ளார்.
அவர் சமைக்க தயாரா நிலையில் உயிருடன் வெட்டப்பட்டு பாதியாக இருந்த மீன் மேலும் கீழும் துடித்துள்ளது. இரண்டாக வெட்டி, தலை வேறு உடல் வேறாக பிரிக்கப்பட்ட பின்னரும் அந்த மீன் உயிருடன் துடிக்கும் அந்த காட்சியை அந்த பெண் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த மீன் துண்டின் மீது தக்காளி, வெங்காயம் போன்றவரை வைத்து மைக்ரோ ஓவனில் வைத்து ஷூடேற்றும்போதும் அந்த மீன் துடிக்கும் கட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதோ அந்த வீடியோ.
Quand tu cuisines un poisson péché à Rouen pic.twitter.com/YneI3iIT8U
— Mohamed (@Boulahya78) October 11, 2019
Advertisement
Advertisement