ஒரே ஒரு நொடிதான்.. பசுவின் உயிரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ஓட்டுநர்..!Driver Helps Cow 

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்று கூறினார்கள் ஆன்றோர்கள். அவர்களின் கூற்று ஒரு உயிர் ஆபத்தில் இருக்கும்போது, அது செய்த தர்மம் அதன் உயிரைக்காக்கும் என்பது ஆகும்.

அந்த வகையில், தற்போது மாடு ஒன்று கால்வாயில் வேகமாக செல்லும் வெள்ள நீரினில் அடித்து செல்லப்பட, அதனை ஜெ.சி.பி இயந்திர ஓட்டுநர் விரைந்து செயல்பட்டு காப்பாற்றினார். அந்த வீடியோ வைரலாகியுள்ளது.