உலகம்

ஓடுதளத்தில் திடீரென 113 பயணிகளுடன் தீ பிடித்து எரிந்த விமானம்... பரபரப்பு வீடியோ!!

Summary:

ஓடுதளத்தில் திடீரென 113 பயணிகளுடன் தீ பிடித்து எரிந்த விமானம்... பரபரப்பு வீடியோ!!

சாங்கிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாசாவிற்கு செல்வதற்காக திபெத்திய ஏர்லைன் நிறுனத்தை சேர்ந்த விமானம் ஒன்றும் 113 பயணிகள் மற்றும் 9 விமான பணியாளர்களுடன் பறப்பதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது.

அப்போது எதிர்பாராத விதமான ஓடுதளத்தில் நின்று கொண்டிருந்த விமானம் தீ பற்றி எரிந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்த 113 பயணிகள் மற்றும் 9  பணியாளர்களுக்கும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. 

மேலும் ஒரு சிலருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement