393 நகரங்களில் அதிகரிக்கும் வெப்பம்.. கருகப்போகும் மக்கள்., பதறவைக்கும் தகவல்.!

393 நகரங்களில் அதிகரிக்கும் வெப்பம்.. கருகப்போகும் மக்கள்., பதறவைக்கும் தகவல்.!


China Extreme Heat Wave

உலகளவில் உள்ள பல்வேறு நாடுகளில் வெப்பத்தின் தாக்கமானது அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாட்டில் தற்போதுவரை வரலாற்றில் இல்லாத வெப்பம் பதிவாகியுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. 

மழை, மிதமான வெப்பத்திற்கு பெயர்போன இலண்டன் நகரும் வெப்ப அலையை சந்தித்துள்ளது. சீனாவில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. 

கிட்டத்தட்ட 70 நகரத்திற்கு அதிக வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள 393 நகரங்களில் வெப்பம் கடுமையான அளவு அதிகரிக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.