
Summary:
Cat sucking its own finger video goes viral
உலகின் பல்வேறு மூலைகளில் தினம் தினம் ஏதாவது ஒரு அதிசயமான நிகவுகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் வெளிநாடு ஒன்றில் பூனை குட்டி ஓன்று குழந்தை போல விரல் சூப்பும் காட்சி வெளியாகி வைரலாகிவருகிறது.
பொதுவாக குழந்தைகள் என்று பார்த்தோமேயானால் அவர்களிடம் இருக்கும் பல கெட்ட பழக்கங்களில் ஓன்று இந்த விரல் சூப்புவது. இந்த பழக்கம் குழந்தைகளுக்கே பொதுவான ஓன்று.
ஆனால், இந்த வீடியோவில் குழந்தைபோன்று ஒரு பூனைக்குட்டி தனது விரலை வாயில் வைத்து சூப்பிக்கொண்டே தூங்குகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.
Advertisement
Advertisement