5 வருட உழைப்பு.. உடல் பருமனை குறைத்து, செம்மையாக மாறிய இளம்பெண்..!

5 வருட உழைப்பு.. உடல் பருமனை குறைத்து, செம்மையாக மாறிய இளம்பெண்..!


canada-woman-loss-weight-200-lbs-now-she-look-slim

99 கிலோ எடையுடன் உடல் சதையால் அவதிப்பட்டு வந்த பெண், 5 வருட உழைப்பை தொடர்ந்து பலரும் வியந்து பார்க்கும் உடலமைப்பை பெற்றுள்ளார்.

Canada

கனடா நாட்டினை சேர்ந்த பெண்மணி கோஹ்லில் டௌஷெட் (வயது 27). இவர் சிறுவயதில் இருந்து உடல் பருமன் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், அவரின் எடை கடந்த 2018 ஆம் வருடம் 99 கிலோ இருந்துள்ளார். உடல் முழுவதும் சதைகள் தொங்கிக்கொண்டு இருந்துள்ளது. 

Canada

இதனால் கோஹ்லியின் எதிர்காலம் தொடர்பாக அவரின் தாயாருக்கும் கவலை ஏற்படவே, உடல் எடையை குறைக்க மகளிடம் அறிவுறுத்தி ஆலோசனை கூறியுள்ளார். தாயின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட மகளும், கடந்த 2018 ஆம் வருடம் முதல் தீவிர உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். 

Canada

அதனைத்தொடர்ந்து, 5 வருடத்தின் பலனாக பார்க்கவே அடையாளம் தெரியாத வகையில், இளம் பெண்ணின் தோற்றத்தை கோஹ்லில் டௌஷெட் அடைந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பான புகைப்படத்தை அவர் தனது டிக் டாக் பக்கத்தில் விடியோவாக பதிவு செய்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.