உலகம்

டாய்லெட்டிலிருந்து திடீரென வந்த கருப்பு தலை! அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்!

Summary:

Astraliya

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது அலுவலக வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் பாத் ரூம்மிற்கு பிரஷ்ஷாக சென்றுள்ளார்.அப்போது டாய்லெட்டிலிருந்து கருப்பு நிறத்தில் ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

நான் மிகவும் பயந்து போனேன். அதன் பிறகு அந்த கருப்பு உருவத்தின் தலை தெரிந்தது. அது பாம்பின் தலை உடனே நான் பாம்பை பிடிப்பவருக்கு கால் செய்து வரவழைக்க செய்தேன். அவர்கள் பாம்பை பிடித்து சென்றனர்.

 

மறுநாள் மற்றொரு குளியலறையில் தண்ணீர் மலைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. அதனையும் பாம்பு பிடிப்பவருக்கு போன் செய்து போது அவர்கள் வந்து பிடித்து சென்றனர். இதற்கு காரணம் அதிக வெப்பத்தால் பாம்புகள் குளிர் பகுதிக்கு வந்ததாக கூறினார் பாம்பு பிடிப்பவர். 


Advertisement