உலகம் சினிமா

1 இல்ல 2 இல்ல, 4 ஆயிரம் பெண்களுடன் ஆபாச உறவு..! பிரபல நடிகர் மீது பாலியல் புகார்..! பரபரப்பை கிளப்பும் சம்பவம்.!

Summary:

American movie start arrested for abusing actress

அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாச பட நடிகர் ஒருவர் நான்காயிரம் பெண்களுக்கு மேல் உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சினிமா படங்கள் எடுப்பது எப்படி சாதாரண ஒரு விஷயமோ, அதேபோல் அமெரிக்காவில் ஆபாச திரைப்படங்கள் எடுப்பது மிகவும் சாதாரண ஒன்று. அமெரிக்காவில் ஆபாச திரைப்படங்கள் எடுப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. திரைப்படங்கள் எடுப்பதற்கு எப்படி இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் இருக்கின்றனரோ அதேபோல் அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடிப்பதற்கும் நிறைய பேர் ஆவலுடன் உள்ளனர். 

அதுபோன்ற நடிகர்களில் ஒருவர் தான் ஆபாச நடிகர் ரொனால்டு ஜெரேமி ஹயாத். தற்போது 67 வயதாகும் இவர் கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 1500க்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்துள்ளார். 

ஆபாச திரைப்படத் துறையில் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவரான இவர் மீது தற்போது பாலியல் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த பாலியல் சம்பவம் கடந்த 2004 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நடந்ததாக கூறப்படும் நிலையில் இவர் 15 வயது சிறுமி உட்பட 13 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் 250 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவருடைய வழக்கறிஞர் கூறும்போது ரொனால்டு ஜெரேமி ஹயாத்கு சுமார் 4 ஆயிரம் பெண்களுடன் முறையற்ற உறவு இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் தாமாகவே விரும்பி அவருடன் உறவு கொண்டதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


Advertisement