நிர்வாணமாக நடந்து வந்து சாலையில் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட இளைஞன்...!! வைரல் வீடியோ..!!

நிர்வாணமாக நடந்து வந்து சாலையில் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட இளைஞன்...!! வைரல் வீடியோ..!!


A young man sexually assaulted a woman walking naked on the road...

சாலையில் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து நிர்வாணமாக வந்த நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாகாணத்தில் ஜுலிஸ்தன் இ ஹகர் என்ற பகுதியில் உள்ள ஒரு தெருவின் சாலையில் நேற்று முன் தினம் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் சாலையோரம் பைக்கை நிறுத்தி தன் ஆடையை கலைந்து நிர்வாணமாகியுள்ளார்.

இதனிடையே, அந்த தெருவின் வழியாக ஒரு பெண் பர்தா அணிந்தவாறு நடந்து சென்றுள்ளார். அப்போது, நிர்வாணமான அந்த இளைஞன், அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று, அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவனை தாக்கியுள்ளார். உடனே‌ அந்த இளைஞன் வேகமாக தனது ஆடையை அணிந்துகொண்டு பைக்கில் புறப்பட்டு சென்றான். 

இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் பரவிவருகிறது. அந்த இளைஞன் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் அந்த இளைஞனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.