சைபீரியாவில் பயங்கரத் தீ.. எண்ணெய் எரிவாயு வயலில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்..!

சைபீரியாவில் பயங்கரத் தீ.. எண்ணெய் எரிவாயு வயலில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்..!


a-terrible-fire-in-siberia-a-terrible-incident-in-an-oi

சைபீரியா பகுதியில் எண்ணை எரிவாயு வயலில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சுமார் 1000 சதுர மீட்டர் சுற்றளவுக்கு கொழுந்துவிட்டு தீ எறிந்து வருகிறது மேலும் தீ விபத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Siberia

இந்நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் தீ விபத்து குறித்து காரணம் தெரியாத நிலையில் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.