திடீரென பெய்த தீ மழை - உடலில் தீப்பிடித்து கருகிய மக்கள்.. பதறவைக்கும் சம்பவம்.!a Shocking Video Trend on Social Media about Fire Rain or Gas Leakage 


பெருநகரங்களில் கியாஸ் சேவை என்பது பெருபாலும் குழாய்கள் உதவியுடன் வீடுகளுக்கு வழங்கப்படும். கியாஸ் சேவையை பெரும் மக்கள், மாதம் சந்தா வகையில் பணம் செலுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம். பெரும்பாலான மேலை நாடுகளில் இவ்வாறான செயல்முறை தொடருகிறது. 

 அதிர்ச்சிதரும் வீடியோ வைரல்

ஒருசில சமயங்களில் இவ்வாறான கியாஸ் விநியோகம் எங்காவது எதிர்பாராத விதமான விபத்தை சந்தித்தால், கியாஸ் இணைப்பை பெரும் பிற நபர்களின் வீட்டிலும் பெரும் விபத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், அதிர்ச்சிதரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: #Breaking: இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்; 30 பேர் படுகாயம்..!

எங்கு பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் இல்லாத ஒரு வீடியோவில், சாலை சந்திப்பில் மக்கள் தங்களின் செயல்பாடுகளை மேற்கொண்டு இருந்தனர். அச்சமயம் அங்கு திடீரென மழை போல தீ கீழே கக்கியது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். சிலர் தீ காயத்துடன் அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தனர். 

தீ விபத்துக்கான காரணங்கள் தெரியாத நிலையில், வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பிற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 

இதையும் படிங்க: #Breaking: தறிகெட்டு இயங்கி 20 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த பேருந்து; பலர் பலி, அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!