சிதறி விழுந்த உடல்கள், திரும்பிய பக்கமெல்லாம் இரத்தம்.! ஈரான் தாக்குதலில் நிலைகுலைந்த அமெரிக்க படை.!

சிதறி விழுந்த உடல்கள், திரும்பிய பக்கமெல்லாம் இரத்தம்.! ஈரான் தாக்குதலில் நிலைகுலைந்த அமெரிக்க படை.!


80 american soldiers may killed by iron attack

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவத்தின் டிரோன் படை தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஈரான் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையை கொண்டுவருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்காவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறிவந்த நிலையில் இன்று அதிகாலை ஈரானில் உள்ள அமெரிக்க விமான படைத்தளங்கள் மீது 12 ஏவுகணைகளை கொண்டு அதிரடியாக தாக்கியது ஈரான் ராணுவம்.

Trump

இந்த தாக்குதலில் சுமார் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தாக்குதல் நடந்தது உண்மைதான் ஆனால், சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து விரைவில் தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

80 வீரர்கள் உயிர் இழந்தது உறுதியாகும் பட்சத்தில் அமெரிக்காவின் பதிலடி தாக்குதல் மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.