உலகம்

42 வயதில் 21 குழந்தைகளை பெற்ற பெண்! முதல்குழந்தையை பெற்றெடுத்தபோது அவருக்கு வயசு என்ன தெரியுமா?

Summary:

42 year girl got 21 children

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் வசித்து வருபவர் நோயில். இவரது மனைவி சுயூ ராட்போர்ட். 42 வயது நிறைந்த இவர் தற்போது தனது 21-வது குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளார்.

பிரித்தானியாவிலேயே மிகப் பெரிய குடும்பமாக, இவர்களது குடும்பம் காணப்படும் நிலையில், இனிமேல் குழந்தை பெற்றெடுக்கப் போவதில்லை எனவும், குடும்பக்கட்டுபாடு அறுவைசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுயூ ராட்போர்ட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று சுயூ  ராட்போர்ட் குடும்பத்தாரிடம் பேட்டி எடுத்துள்ளது. அப்போது நீங்கள் 42  வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளீர்கள். அப்படியென்றால் முதலில் எந்த வயதில் கர்ப்பமடைந்தீர்கள் என கேட்டனர். 

அதற்கு சுயூ ராட்போர்ட் தான் 13 வயதில் முதல் முறையாக கர்ப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் அப்பொழுது அவரது கணவர் நோயில்க்கு18 வயது எனதும் தெரிவித்துள்ளார் . இதைக் கேட்ட அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement