அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பிரபல சீரியல் நடிகையின் அழகிய குழந்தைபருவ புகைப்படம் வைரல்! அந்த நடிகை யார் தெரியுமா?
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரோஷ்ணி ஹரிப்ரியன், தனது சின்ன வயது புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் டிவி சீரியல்கள் மற்றும் குக் வித் கோமாளி போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமாகியவர் இவர்.
நடிகையின் சிறுவயது போட்டோ வைரல்
ரோஷ்ணி ஹரிப்ரியன் தனது சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், டான்சர் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஒரு சிறுமியாக அவர் காணப்படுகிறார். அவரது குழந்தைப் பருவ நினைவுகளை பகிர்ந்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு
புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், அவரின் குழந்தைப் பருவ அழகு மற்றும் நடனத்திற்கான ஆர்வம் பற்றி பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த விஷயத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! இணையத்தில் வைரலாகும் காமெடி வீடியோ!!
இதையும் படிங்க: பட்டு வேட்டி சட்டையில் புதிய காதலியுடன் ரவி மோகன்! மனைவி ஆர்த்தி கோபத்தில் குமரி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை....