அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
Video: பிறந்தநாளன்று சந்தோஷமாக குடும்பத்துடன் கேக்கை வெட்டி கொண்டாட ரெடியான வாலிபர்! ஆனால் நொடியில் வாலிபறுக்கு நடந்ததை பாருங்க... வைரலாகும் பகீர் வீடியோ!
இன்றைய டிஜிட்டல் உலகத்தில், சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகும் நிலை அதிகரித்துவிட்டது. அவை சில சமயங்களில் நகைச்சுவையாக இருந்தாலும், சில நேரங்களில் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் பற்றியும் எச்சரிக்கையையும் ஏற்படுத்துகின்றன. இப்போது வெளியாகி இருக்கும் ஒரு பிறந்தநாள் வீடியோ அதற்கான நேரடி எடுத்துக்காட்டாக உள்ளது.
பிறந்தநாள் விழாவில் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து
சமூக வலைதளத்தில் பரவியுள்ள இந்த வீடியோவில், ஒரு வாலிபர் தனது பிறந்த நாளை கொண்டாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் கேக் வெட்டும் முன் தனது கையில் சிறிய வெடி பென்சிலை சுடுகிறார். இந்த வெடியை சுட்டவுடன், அதை கையில் வைத்துக்கொண்டு அசைக்க ஆரம்பிக்கிறார்.
அந்த நேரத்தில் அவரது அருகில் இருந்தவர்கள் ஸ்னோ ஸ்ப்ரே அடிக்க, அந்த வெடிக்கு அருகில் இருந்த நுரை அவரது தலையில் படுகிறது. வெடியில் இருந்து உருவான நெருப்பு நுரையை தீப்பற்றச் செய்து, அவரது முகத்தில் தீ பரவுகிறது.
இதையும் படிங்க: Video : கொல பசியுடன் இருந்த Ribbon பாம்பிடம் சிக்கிய மீன்கள்! அசுர வேகத்தில் சாப்பிடும் பதறவைக்கும் காணொளி!
அதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து அவருக்கு முதலுதவி செய்தனர். இந்த பிறந்தநாள் விபத்து வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ ஒரு எச்சரிக்கைச் செய்தியாக மாறியுள்ளது. பிறந்தநாள் விழாக்களில் எதையும் செய்துகொள்வதற்கு முன், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியம்.
Scary😨
pic.twitter.com/hi7rUEc7AO— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 6, 2025
இதையும் படிங்க: Video : காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்! அடுத்த நொடியே காதலனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! வேடிக்கை பார்த்த காதலி! பதறவைக்கும் வீடியோ காட்சி....