வீடியோ: இப்டிலாமா பாம்பு டான்ஸ் ஆடும்..! இணையத்தை தெறிக்கவிட்ட வைரல் வீடியோ!

இரண்டு பாம்புகள் தாறுமாறாக டான்ஸ் ஆடும் வீடியோ, ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த வசுதா வர்மா என்பவரால் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

அவர், இந்த வீடியோ, கோல்ஃப் கோர்ஸ் ஒன்றில் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 36 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், இரண்டு ரேட் வகைப் பாம்புகள், கட்டிப் புரண்டு டான்ஸ் ஆடுவது போலத் தெரிகிறது. 




Up Next