வீடியோ: வீட்டின் ஏசிக்குள் புகுந்திருந்த சாரைப்பாம்பு!! வைரல் வீடியோ..

கடலூரில் வீட்டின் ஏசிக்குள் புகுந்திருந்த சாரைப்பாம்பு பத்திரமாக பிடித்து அகற்றப்பட்டது. செம்மண்டலம் பகுதியில் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஏசிக்குள்ளிருந்து சத்தம் வந்ததுடன், பாம்பு தோல் உரித்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளன.




Up Next