வீடியோ: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!! தொண்டர்கள் அதிர்ச்சி..

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்துவந்தநிலையில், தனிமையில் இருந்த முதல்வர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்கள் மற்றும் திமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.




Up Next