வீடியோ: இசை எங்கிருந்து வருது தெரியுமா?? உலக இசை தினத்தன்று வைரலாகும் நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சி..



 ஜூன் 21 இன்று உலக இசை தினம்  உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது.

மனிதனின் வாழ்வில் இசை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தை பிறக்கும் முதல் அழுகையில் இருந்து, மனிதன் மரணித்து சுடுகாட்டிற்கு செல்வதுவரை மனிதனுடன் இசை பின்றி பிணைந்துள்ளது.

இந்நிலையில் இன்று உலக இசை தினத்தை முன்னிட்டு பல்வேறு வீடியோக்கள், மீம்கள் இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், நம்ம தலைவன் வடிவேலுவின் காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இசை எங்கிருந்து வருகிறது என்ற அந்த காமெடி காட்சி இன்றுவரை யாராலும் மறக்கமுடியாத காமெடி காட்சிகளில் ஒன்று.


Up Next