விடமால் துரத்திய தெருநாய்கள்..! தப்பிக்க முயற்சித்த காவல் உதவி ஆய்வாளர் கீழே விழுந்து பலி..! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்.!

இரவு நேரத்தில் வாகனத்தில் வந்தபோது நாய்கள் விடாமல் துரத்தியதால் கீழே விழுந்த காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் சிசிடிவு காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.



Up Next