அப்படியா..? தினமும் வெறும் 5 நிமிடம் தோப்புக்கரணம் போட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா.?
நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்த மிகவும் பயனுள்ள தகவல்களில் ஒன்று தோப்புக்கரணம் போடுவது. இப்படி தினமும் 5 நிமிடம் தோப்புக்கரணம் போடுவதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்று இந்த வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.