வைரல் வீடியோ: தயவு செய்து இனி இப்படி செய்யாதீங்க..! நடிகர் யோகிபாபு வேண்டுகோள்.! என்னாச்சு தெரியுமா.?

தான் நடிக்காத படத்தின் விளம்பர போஸ்டர் ஒன்றில் யோகி பாபுவின் புகைப்படம் வெளியானதை அடுத்து, தான் சிறு சிறு வேடங்களில் நடித்த பழைய படங்களை தற்போது எனது புகைப்படத்தை முதன்மையாக வைத்து விளம்பரப்படுத்த வேண்டாம் என நடிகை யோகி பாபு கோரிக்கை வைத்துள்ளார்.



Up Next