வைரல் வீடியோ: அழகாக, அசத்தலாக சிலம்பம் சுற்றும் விஜய் டிவி விஜே ரம்யா..! சூப்பர் வீடியோ காட்சி..!

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றுவதை கற்று வருகிறார். ரம்யா சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



Up Next