வைரல் வீடியோ: குட்டி தேவதைக்கு டான்ஸ் சொல்லி கொடுக்கும் ஆலியா மானசா..! என்ன ஒரு அழகுடா..! குவியும் லைக்குகள்.!

View this post on Instagram

Papu started giving dance training for Aila kutty 😂

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

ஆலியா - மானசா ஜோடி அடிக்கடி குழந்தையுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆலியா - மானசா ஜோடியின் அழகிய குழந்தை நடனமாடும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.



Up Next