AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
மக்களே இனி டபுள் போனஸ்! நாளை முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்! பிரதமர் மோடி அறிவிப்பு..
இந்தியாவில் வரிச் சீர்திருத்தத்தின் புதிய அத்தியாயம் இன்று ஆரம்பமானது. பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டி வரி திருத்தத்தை நாட்டு மக்களிடம் உரையாற்றி, இந்தியர்களின் பல ஆண்டுகள் கனவு "ஒரே நாடு, ஒரே வரி" இன்று நிஜமாகி உள்ளது என்று தெரிவித்தார்.
ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்
புதிய திருத்தப்படி, ஜிஎஸ்டியில் இனி இரண்டு விகிதங்கள் மட்டுமே அமலில் இருக்கும்: 5% மற்றும் 18%. பொதுமக்கள் பயன்படுத்தும் 99% பொருட்கள் 5% வரியில் வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவு
பால், பிரெட், பிஸ்கட் மற்றும் மற்ற அத்தியாவசிய தயாரிப்புகளின் விலை செப்.22 முதல் குறையும். இது மிடில் கிளாஸ் மற்றும் நியோ மிடில் கிளாஸ் மக்களுக்கு "டபுள் போனஸ்" வழங்கும் விதமாகும்.
இதையும் படிங்க: அட அட... எவ்வளவு சந்தோசம்! ரூ.62,000 வரை விலை குறைவு! மக்களே மிஸ் பண்ணிட்டாத்தீங்க....
சமூக நன்மை
இந்திய ஒன்றிய அரசு ஏழ்மையில் இருந்து 25 கோடி மக்களை மீட்டுள்ளது. புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பால் மேலும் நன்மை ஏற்படும் என்று பிரதமர் மோடி கூறினார். இது நாடு முழுவதும் வரி சீர்திருத்தம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் மாற்றமாகும்.
இந்த புதிய வரி அமைப்பு இந்திய மக்களுக்கு நேரடியாக நன்மை தரும் முக்கிய மாற்றமாகும். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவு, வரி சீர்திருத்தம் மற்றும் மிடில் கிளாஸ் மக்களுக்கு முன்னேற்றம் ஆகியவை நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் முக்கிய அம்சங்களாகும்.
இதையும் படிங்க: செப் 22 முதல் இந்த பொருட்களின் விலை குறையும்! ஆனால் இந்த பொருட்களின் விலை தாறுமாறாக உயரப்போகுது! முழு லிஸ்ட் இதோ..