காதலனுடன் போதையில் இருந்த கல்லூரி மாணவி! போலீஸ் என கூறி மூன்று இளைஞர்கள் செய்த காரியம்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் 18 Plus

காதலனுடன் போதையில் இருந்த கல்லூரி மாணவி! போலீஸ் என கூறி மூன்று இளைஞர்கள் செய்த காரியம்!

திருச்சியில் உள்ள பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத இளைஞர்கள் சிலர் காவல் துறை அதிகாரிகள் என கூறி கடத்தி சென்று கற்பழித்துல சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள பிரபல NIT கல்வி நிறுவனத்தில் பயின்று வருபவர் மும்பையை சேர்ந்த மாணவி தகீரா. இவர் NIT கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி பயின்றுவரும் இவரும், அவரது வகுப்பை சேர்ந்த சாஜு என்ற மாணவரும் காதலித்து வந்துள்ளனர்.

அடிக்கடி வெளியே சுற்றுவதை வழக்கமாக கொண்ட இவர்கள் சம்பவத்தன்று வழக்கம்போல் வெளியே சுற்றிவிட்டு விடியற்காலை 3 மணி அளவில் விடுதிக்கு வந்துள்ளனர். அங்கு விடுதியின் கதவு பூட்ட பட்டிருந்ததால் இருவரும் அருகில் இருந்த பேருந்து நிலையம் ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த நேரம் அந்த வழியே வந்த மூன்று இளைஞர்கள் தங்கள் போலீஸ் என அறிமுகம் செய்து, தகீராவை தாங்களே விடுதியில் விட்டுவிடுவதாக கூறியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த சாஜு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் தகிராவும், சாஜுவும் குடித்துவிட்டு லேசான போதையில் இருப்பதை அறிந்துகொண்ட இளைஞர்கள் சாஜுவை அடித்துபோட்டுவிட்டு தகீராவை கடத்தி சென்றுள்னனர்.

தகீராவை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு தூக்கி சென்ற அவர்கள் அங்கு அவரை பலவந்தமாக கற்பளித்துள்னனர். அவர்கள் பிடியில் இருந்து தப்பிக்க தகீரா கத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த இளைஞர்கள் அவரை அங்கையே விட்டுவிட்டு தப்பித்து சென்றுள்னனர்.

காட்டு பகுதியில் இருந்து வெளியே வந்த தகீரா நடந்த சம்பவத்தை தனது தோழிகளிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தகீராவின் தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து தகீராவின் தந்தை காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo