"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! தங்கம் வாங்க நல்ல சான்ஸ்! இன்றைய விலை நிலவரம் இதோ.!
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய நாள் முதல் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கம் முதலே ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது.
அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ. 4,765-க்கும் ஒரு சவரனுக்கு ரூ320 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையாகி வருகிறது.
அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு 20 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.00-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைவு மக்களுக்கு சிறு ஆறுதல் அளித்துள்ளது.