உங்க மாவட்டத்தோட புதிய கலெக்ட்டர் இனி இவங்கதான்!! 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! முழு பட்டியல் இதோ..

உங்க மாவட்டத்தோட புதிய கலெக்ட்டர் இனி இவங்கதான்!! 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! முழு பட்டியல் இதோ..


tamil-nadu-24-district-ias-officers-changed

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி மாவட்டம் மற்றும் அதன் புது ஆட்சியர் குறித்த விவரம் இதோ.

1. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் - கவிதா ராமு

2.  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் - கோபால சுந்தரராஜ்

3. திருவாரூர் மாவட்ட ஆட்சியர்- காயத்ரி கிருஷ்ணன்,

4. ஈரோடு மாவட்ட ஆட்சியர்- கிருஷ்ணன் உன்னி,

5. தஞ்சை மாவட்ட ஆட்சியர்- தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,

6. தென்காசி மாவட்ட ஆட்சியர்- சந்திரலேகா,

7. சென்னை மாவட்ட ஆட்சியர்- விஜயா ராணி,

8. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்- அல்பி ஜான் வர்கீஸ்,

9. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- டி.மோகன்,

10. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்- எம்.ஆர்த்தி,

11. தேனி மாவட்ட ஆட்சியர்- முரளிதரன்,

12. நாகை மாவட்ட ஆட்சியர்- தம்புராஜ்,

13. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்- பி.என்.ஸ்ரீதர்,

14. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்- முருகேஷ்,

15. கரூர் மாவட்ட ஆட்சியர்- பிரபு சங்கர்,

16. விருதுநகர் மாவட்ட ஆட்சியர்- மேகநாத ரெட்டி,

17. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்- ராகுல்நாத்,

18. கோவை மாவட்ட ஆட்சியர்- ஜி.எஸ்.சமீரன்,

19. அரியலூர் மாவட்ட ஆட்சியர்- ரமண சரஸ்வதி,

20. திருப்பூர் மாவட்ட ஆட்சியர்- வினீத்,

21. நாமக்கல் மாவட்ட ஆட்சியர்- ஸ்ரேயா சிங்,

22. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்- விசாகன்,

23. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- அமர் குஷ்வாஹா,

24. வேலூர் மாவட்ட ஆட்சியர்- குமரவேல் பாண்டியன்