தமிழகம்

அரைகுறை ஆடையுடன், வீடியோ சாட்டிங் செய்த தாய்!! மகன் எடுத்த விபரீத முடிவு!!

Summary:

son killed his mom


புதுச்சேரியில் ஜெயசேகர்- ஜெயமேரி  என்ற தம்பதியினர் வாழ்ந்த்துவந்தனர்.  இவர்கள் இருவருக்கும் அமலோற்பவன் என்கிற 28 வயதுடைய மகன் இருந்துள்ளான். அமலோற்பவன் கடந்த 12 ம் தேதியன்று தனது தாயாரை கொலை செய்துவிட்டதாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

இதனையடுத்து அமலோற்பவன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் என் தாயார் மீது அதிகம் பாசம் கொண்டவன் நான். ஆனால்  அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்ப்பட்டதை அடுத்து., அவரின் மீதான சந்தேகம் ஏற்பட்டு நிரூபணம் ஆனது. பலமுறை நான் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.

death க்கான பட முடிவு

இந்த நிலையில் அதிகாலையில் வீட்டில் எனது தாயார் வீடியோ அழைப்பில் அரை குறை ஆடையுடன் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து அவரை நாற்காலியால் தாக்கி கொலை செய்தேன் என கூறி சரணடைந்தார்.

தாயை கொலை செய்துவிட்டு ஏழு நாட்களாக, தாயாரின் சடலத்துடன் அதே வீட்டில் தங்கியிருந்த அமலோற்பவன், கடந்த 12ம் தேதி போலீசில் சரணடைந்தார். 
 


Advertisement