பெண் சூப்பர்வைசருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பணியாளர்கள்.. சேலத்தில் பகீர்.!

பெண் சூப்பர்வைசருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பணியாளர்கள்.. சேலத்தில் பகீர்.!


Salem Sevvaipettai Candy Shop Woman Supervisor Sexual Tortured by 3 Employees

இனிப்பகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் தனியார் இனிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த இனிப்பகத்தின் மேற்பார்வையாளராக பெண்ணொருவர் பணியாற்றி வருகிறார். 

இதே இனிப்பகத்தில் பணியாளர்களாக கணேசன், ராகேஷ், நாதன் ஆகிய 3 பேர் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், ஊழியராக பணியாற்றி வந்த 3 இளைஞர்கள், தங்களின் மேற்பார்வையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். 

Salem

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் thuraynar வழக்குப்பதிவு செய்து கணேசன், ராகேஷ், நாதன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.