தமிழகம்

புதுக்கோட்டை அருகே நடந்த கோர விபத்து! ஒன்றன் பின் ஒன்றாக மோதிய 7 வாகனங்கள்

Summary:

Riad accident at Pudukottai

திருச்சியில் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அடுத்த நார்த்தாமலை அருகில் அடுத்தடுத்து வந்த 7 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த கோர விபத்தில் இதுவரை 12 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் வாகனங்கள் முற்றிலும் சேதமாகியும் பயணித்தவர்கள் கொடூரமாக பலியாகியிருப்பதும் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இதனைத் தொட்ர்நது ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


Advertisement