தமிழகம்

கலக்கல் மீம்ஸ்!! கிளம்பியது புதிய புயல்!! இணையத்தை கலக்கும் நெட்டிசன்களின் வைரல் மீம்ஸ்!!

Summary:

14ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 16ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் நெட்டிசன்கள் பல்வேறு கலக்கல் மீம்களை வெளியிட்டு இணையத்தை கலக்கிவருகின்றனர்.

Advertisement