வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!
கள்ளகாதலுக்காக கணவனையும் ஏமாற்றி, பெற்ற மகளையும் கள்ளகாதலனுக்கு இரையாக்கிய கொடூரம்!.
வேலூர் மாவட்டத்தில் போளூர் பகுதியை சேர்ந்த விக்கி மற்றும் இவரது மனைவி சக்தி ஆகிய இருவரும், ஆந்திர மாநிலத்தில் உள்ள சக்தியின் அண்ணன் வீட்டிற்கு சென்றுவந்துள்ளனர். ஆந்திராவில் சக்தியின் அண்ணன் மட்டும் அண்ணி இவர்கள் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
சக்தியும் இவரின் கணவரும் அடிக்கடி ஆந்திராவுக்கு சென்றுவந்ததால், விக்கிக்கு சாந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலகமாறி இருவரும் உல்லாசமாய் இருந்து வந்துள்ளனர். இந்த இந்த விஷயம் சாந்தியின் கணவர் ரவிக்கு தெரிந்ததால் இருவருக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு சாந்தி தனியாக வசித்துவந்துள்ளார் இரு பெண் பிள்ளைகளுடன்.
சாந்தி தனியாக வசித்துவந்தது சக்தியின் கணவன் விக்கிக்கு வசதியாய் போனது. இவர் தனியாய் இருந்த சாந்தியுடனும் குடும்பம் நடத்திவந்துள்ளார். சாந்தியின் 13 வயது நிரம்பிய மகள் மீது விக்கிக்கு ஆசைவந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் சாந்தியின் உதவியுடனே இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து சாந்தியின் மகள் ஆசிரியரின் உதவியுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.