#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
ஏய் சாஞ்சிருச்சு.. ஐயோ ஜேசிபி ஆபரேட்டர் என்ன ஆனார்? மாட்டுத்தாவணியில் நடந்த அசம்பாவிதம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தில், சாலை நடுவே இருக்கும் நக்கீரர் அலங்கார வளைவை இடித்து அகற்ற, மதுரை உச்சநீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது.
இதன்பேரில் நேற்று இரவு அலங்கார வளைவை இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, பிரம்மாண்ட அலங்கார வளைவு, எர்த் மூவர் இயந்திரம் மீது விழுந்தது.
#Tamilnadu #Madurai: Crane operator killed in accident while removing decorative memorial arch pic.twitter.com/uwW6UmehYw
— Siraj Noorani (@sirajnoorani) February 13, 2025
இதையும் படிங்க: மரணத்திலும் பிரியா ஜோடி.! மனைவி இறந்த துக்கம்.! மறுநாளே கணவருக்கு நேர்ந்த துயரம்.!!
இந்த விபத்தில் ஜேசிபி ஆபரேட்டர் நாகலிங்கம் என்பவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 31 வயது நபர் வெட்டிக்கொலை; மதுரையில் பரபரப்பு சம்பவம்.. நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தபோது பயங்கரம்.!