சொந்த கணவனுக்கு நிர்வாண போட்டோ அனுப்பி ரூ.4.5 இலட்சம் பறித்த மனைவி.. உல்லாச வாழ்க்கைக்காக விபரீத முடிவு.!

சொந்த கணவனுக்கு நிர்வாண போட்டோ அனுப்பி ரூ.4.5 இலட்சம் பறித்த மனைவி.. உல்லாச வாழ்க்கைக்காக விபரீத முடிவு.!



Maharashtra Women Share Nude Pic to Husband Extracting Money

 

கணவரிடம் இருந்து பணம் பறிக்க பெண்மணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல் பதறவைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் வசித்து வரும் தம்பதியில், மனைவியின் நிர்வாண படங்கள், வீடியோக்கள் கணவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் மறுமுனையில் தொடர்புகொண்ட எண்ணுக்கு பேசி இருக்கிறார். 

அப்போது, அவர் உனது மனைவியின் நிர்வாண படங்கள், விடியோக்கள் என்னிடம் இருக்கின்றன. அதனை நான் சமூக வலைத்தளத்தில் பரப்ப தயாராக இருக்கிறேன். அதனை வெளியிடாமல் இருக்க பணம் வேண்டும் என்று கூறி இருக்கிறார். 

maharashtra

இதனால் பதறிப்போன கணவர் மனைவியின் அந்தரங்க வீடியோ வெளியானால் குடும்பத்தினரிடம் என்ன பதில் சொல்வது? அது எப்படி வெளியானது? யார் அந்த மர்ம நபர்? என்பது தெரியாமல் விழிபிதுங்கி இறுதியாக ரூ.4.5 இலட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர், விசாரணையில் மனைவி கணவரிடம் இருந்து பணம் பறிக்க, கள்ளகாதலருடன் சேர்ந்து நாடகம் ஆடியது அம்பலமானது. இதனையடுத்து, கணவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.