கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
கள்ளக்காதல் பழக்கத்தால் விபரீதம்; கணவரை தீர்த்துக்கட்ட விபரீத செயல்..!

இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்தது வரும் நபர் லட்சுமணன் (வயது 45). இவரின் மனைவி கோட்டை ஈஸ்வரி (வயது 41). தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதனிடையே, ஈஸ்வரிக்கு ஒடிசா மாநிலத்தில் வசித்து வந்த சக்தி குமார் பிஜி (வயது 31) என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் உறவாக மாறி இருக்கிறது.
கள்ளகாதலால் விபரீதம்
இதனையடுத்து, ஈஸ்வரி ஒருகட்டத்தில் கள்ளகாதலருக்கு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொடுத்து இருக்கிறார். மேலும், கணவரை கொலை செய்து நாம் வாழலாம் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல்; சென்னையில் பயங்கரம்.!
இதனால் கூலிப்படை வபட்ட நிலையில், லட்சுமண் அதிஷ்டவசமாக தப்பினார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் ஈஸ்வரி உட்பட 3 பேரை கைது செய்தனர். பிஜியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் போனஸ்: சக்கரையே போடாமல் தித்திக்கவைத்த முதலாளி.. இலவச வீட்டுமனை வழங்கி அதிரடி.!