மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை; 27 வயது நபர் போக்ஸோவில் கைது.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமியை, அதே பகுதியில் வசித்து வரும் தமிழ்செல்வன் (வயது 27) என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
போக்ஸோவில் கைது
சிறுமி பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது, அவரை அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து சிறுமியின் பெற்றோர் கீரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தமிழ்ச்செல்வனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியை சவுக்குத்தோப்பில் பலாத்காரம் செய்த காதலன்.. நண்பனையும் அத்துமீற அனுமதித்த கொடுமை.!
இதையும் படிங்க: தனியாக தூங்கிய பாட்டி, வீடு புகுந்து பலாத்காரம்.! இளைஞர் வெறிச்செயல்.!