தனியாக தூங்கிய பாட்டி, வீடு புகுந்து பலாத்காரம்.! இளைஞர் வெறிச்செயல்.!



madhavaram old women raped by 22 year men

தனியாக உறங்கிய பாட்டி

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் ஒரு 60 வயது மூதாட்டி மாதவரத்தில் இயங்கி வரும் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். குடும்பம் எதுவும் இல்லாமல் அவர் தனியாகத்தான் வசித்து வருகின்றார். கடந்த 15ஆம் தேதி அந்த மூதாட்டி தனது வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த 22 வயது இளைஞர் ஒருவர் வயதானவர் என்றும் பாராமல் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

Madhavaram

கத்தி கூச்சலிட்ட பாட்டி

இதில், மூதாட்டி அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டார். எனவே, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார். இது பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் அச்சமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: கள்ளக்குறிச்சியில் கணவரை இழந்த கைம்பெண் பலாத்காரம், கொலை.. குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்.!

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி: கைம்பெண் பலாத்காரம் & கொலை விவகாரம்; 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை.!