9 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 13 வயது சிறுவன்.. சென்னையில் அதிர்ச்சி.! 



in chennai Anna Nagar a 13 Year Old Boy Abused 9 Year Old Boy


சென்னையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் 9 வயதுடைய சிறுவன் வசித்து வருகிறார். சிறுவன் தினமும் மாலை நேரத்தில் டியூசன் செல்வது வழக்கம். 

நேற்று சிறுவன் வழம்போல டியூசன் சென்று வரும்போது, சிறுவனை அதே பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுவன் அழைத்துள்ளார்.

அவருடன் சென்ற சிறுவனை மறைவான இடத்திற்கு அழைத்தது சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

chennai

பாலியல் தொல்லை

இதனால் பதறிப்போன 9 வயது சிறுவன் அலறவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சிகிரெட்டுக்கு பற்றவைத்த தீ இளைஞரின் உயிர்பறித்த சோகம்.. போதையிலேயே மூச்சுத்திணறி பிரிந்த உயிர்.!

வீட்டுக்கு சென்ற சிறுவன் பெற்றோரிடம் நடந்ததை கூறி இருக்கிறார். இதனையடுத்து, இவ்விசயம் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல்துறையினர், 13 வயது சிறுவனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: தண்டவாளத்தை அலட்சியமாக கடக்க முயற்சி; எக்ஸ்பிரஸ் இரயில் மோதி 18 வயது நபர் பலி.!