
Summary:
மணமேடையில் மாப்பிள்ளையின் நபர்கள் செய்த காமெடி கலாட்டா வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
மணமேடையில் மாப்பிள்ளையின் நபர்கள் செய்த காமெடி கலாட்டா வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பொதுவாக திருமணம் என்றாலே பேச்சிலர் பார்ட்டி என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. திருமணத்திற்கு முந்தைய இரவு, மாப்பிளை தனது நண்பர்களுக்கு கொடுக்கும் விருந்து அல்லது மது விருந்தே பேச்சிலர் பார்ட்டி என்கிறோம்.
அந்தவகையில் பேச்சிலர் பார்ட்டி தரவில்லை என்ற கோவத்தில், இங்கு மாப்பிள்ளையின் நண்பர்கள் கலாட்டாவாக செய்த காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.
Advertisement
Advertisement