தமிழகம் Deepavali 2019

சற்றுமுன் அரசு வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு! உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்.

Summary:

Government announced holiday for deepavali next day

பண்டிகை நாட்கள் நெருங்கிவிட்டாலே மனதில் மகிழ்ச்சி பொங்க ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் என்றால் சொல்லவே தேவை இல்லை. இந்நிலையில் வரும் அக்டோபர் 25 , அதவது வரும் ஞாயிறு  தீபாவளி பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்ட உள்ளது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஞாயிறு கிழமை வருவதாலும், அடுத்த நாள் வேலை நாள் என்பதாலும் திங்கள்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டி பலதரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனை அடுத்து சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள் உட்பட மக்களும் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.


Advertisement