வாயில் டேப் ஒட்டி வன்கொடுமை.. 5 மாத கர்ப்பத்தால் அம்பலமான அதிர்ச்சி உண்மை.! மாணவிக்கு நேர்ந்த அவலம்.! 



Erode Crime: Minor Girl's Pregnancy Uncovers Alleged Sexual Assault Case

வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம், 5 மாதங்கள் கழித்து அம்பலமானது. 

சிறுமி: 

17 Year Old Girl Rape: ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 37). இவரின் வீட்டுக்கு அருகில், 17 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!

தனியாக இருந்தார்: 

இவர் அங்குள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வரும் நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

வன்கொடுமை: 

அப்போது, மாணவியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வெள்ளியங்கிரி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வாயில் டேப் ஒட்டி கொடுமை நடைபெற்றுள்ளது. 

Crime news

மிரட்டல்: 

மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன மாணவி எதையும் கூறாமல் இருந்து வந்த நிலையில், அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். 

அம்பலமான உண்மை: 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கவே, அங்கு 5 மாத கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. மேலும், விசாரணையில் வெள்ளியங்கிரியின் அதிர்ச்சி செயல் உறுதியாகவே, குழந்தைகள் நலஅலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.  

இதையும் படிங்க: என்னை காதலிக்க மாட்டியா? நீ உயிரோட இருக்க வேண்டாம்.. சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்.!